LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருக்குறள் சொல்லி கட்டுமான பணி தொடங்கிய சட்டமன்ற உறுப்பினர்

சட்டமன்ற உறுப்பினர் திருக்குறளை சொல்லச் சொல்ல அதை அரசு அதிகாரிகள்,        பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என அனைத்து தரப்பினரம் திருப்பிச்சொல்ல புதிய     நியாயவிலை கடைக்கு அடைக்கல் நாட்டிய சிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
********************************
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில்      நியாயவிலை கடை அடிக்கல்நாட்டுவிழா கடந்த 6.11.2023ம் தேதி நடைபெற்றது. இதில்     காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்         சிந்தனைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
*******************************
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
****************************
விழாவின் முத்தாய்ப்பாக சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் குழுமியிருந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் திருக்குறள் ஒன்றை சொல்ல அதை அங்கு              குழுமியிருந்த அரசு அலுவலர்கள் கட்சியினர் பொதுமக்கள் என அனைவரும் அவரை     பின்தொடர்ந்து திருக்குறளை ஓத புதிய நியாயவிலை கடைக்கு அடிக்கல்நாட்டும் பூஜைகள் செய்யப்பட்டன.
*********************************** 
குறள் 972: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" 
******************************  
என்ற வள்ளுவனின் பிறப்பால் அனைவரும் சமம் செய்கிற தொழில் காட்டுகிற திறமைகளில் மட்டுமே வேறுபடுகிறோம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரனமாக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தொடங்கிவைத்துள்ள இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் சென்று சேர வேண்டும். அனைவரும் இதை   கடைபிடித்தால் வள்ளுவனின் வார்த்தை பொய்க்காது என்பதற்கு சான்றாகும்.

சட்டமன்ற உறுப்பினர் திருக்குறளை சொல்லச் சொல்ல அதை அரசு அதிகாரிகள்,  பொதுமக்கள் மற்றும் கட்சியினர் என அனைத்து தரப்பினரம் திருப்பிச்சொல்ல புதிய     நியாயவிலை கடைக்கு அடைக்கல் நாட்டிய சிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில்      நியாயவிலை கடை அடிக்கல்நாட்டுவிழா கடந்த 6.11.2023ம் தேதி நடைபெற்றது. இதில்     காட்டுமன்னார்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்         சிந்தனைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 

விழாவின் முத்தாய்ப்பாக சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் குழுமியிருந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் திருக்குறள் ஒன்றை சொல்ல அதை அங்கு              குழுமியிருந்த அரசு அலுவலர்கள் கட்சியினர் பொதுமக்கள் என அனைவரும் அவரை     பின்தொடர்ந்து திருக்குறளை ஓத புதிய நியாயவிலை கடைக்கு அடிக்கல்நாட்டும் பூஜைகள் செய்யப்பட்டன.

குறள் 972: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்"

 என்ற வள்ளுவனின் பிறப்பால் அனைவரும் சமம் செய்கிற தொழில் காட்டுகிற திறமைகளில் மட்டுமே வேறுபடுகிறோம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் முன்னுதாரனமாக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தொடங்கிவைத்துள்ள இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் சென்று சேர வேண்டும். அனைவரும் இதை   கடைபிடித்தால் வள்ளுவனின் வார்த்தை பொய்க்காது என்பதற்கு சான்றாகும்.

by Kumar   on 07 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.