LOGO

அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில் [Arulmigu nambunayagi Amman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   நம்புநாயகி அம்மன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நம்புநாயகி அம்மன் திருக்கோயில், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் - 623 526 ராமநாதபுரம் மாவட்டம்.
  ஊர்   தனுஷ்கோடி
  மாவட்டம்   இராமநாதபுரம் [ Ramanathapuram ] - 623 526
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நன்னீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்களின் கடுமையான தவத்தை கண்டு தேவி பர்வதவர்த்தனி காளிவடிவில் நேரில் காட்சியளித்ததாகவும்.

     தென்கிழக்கு முகமாக காட்சியளித்ததால் தக்ஷ்ணா காளியாக பெயர் பெற்றதாகவும், அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய்போக்கும் பணியை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் திருவாடானை , இராமநாதபுரம்
    அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அட்டாளசொக்கநாதர் திருக்கோயில் மேலப்பெருங்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு சங்கரனார் திருக்கோயில் பார்த்திபனூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில் தீர்த்தாண்டதானம் , இராமநாதபுரம்
    அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில் பரமக்குடி , இராமநாதபுரம்
    அருள்மிகு ஜடாமகுட தீர்த்தஈஸ்வரர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில் உத்தரகோசமங்கை , இராமநாதபுரம்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வல்லபை ஐயப்பன் திருக்கோயில் ரகுநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் தேவிபட்டிணம் , இராமநாதபுரம்
    அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் ராமநாதபுரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் குண்டுக்கரை , இராமநாதபுரம்
    அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் உப்பூர் , இராமநாதபுரம்
    அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் எமனேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் ராமேஸ்வரம் , இராமநாதபுரம்
    அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி , இராமநாதபுரம்

TEMPLES

    எமதர்மராஜா கோயில்     விஷ்ணு கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     சனீஸ்வரன் கோயில்
    விநாயகர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    குருநாதசுவாமி கோயில்     பாபாஜி கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     நவக்கிரக கோயில்
    நட்சத்திர கோயில்     ஐயப்பன் கோயில்
    சிவாலயம்     சடையப்பர் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சுக்ரீவர் கோயில்     அறுபடைவீடு

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்