LOGO

அருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில் [The devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi TempleThe devotee has Sri bhagavathi Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   பகவதி அம்மன்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோவில், கொடுங்கலூர் . திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.
  ஊர்   கொடுங்கலூர்
  மாவட்டம்   திருச்சூர் [ Thrissur ] -
  மாநிலம்   கேரளா [ Kerala ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள்.

     அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவஞ்சிக்குளம் , திருச்சூர்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் பெருங்களத்தூர் , சென்னை
    அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில் பெசன்ட் நகர் , சென்னை
    அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் , சென்னை
    அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் ரத்னமங்கலம் , சென்னை
    அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில் வண்ணாந்துறை , சென்னை
    அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில் நங்கநல்லூர் , சென்னை
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மலையாள தேவி துர்காபகவதி திருக்கோயில் நவகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில் பெருமாநல்லூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில் சூலக்கல் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மந்தை முத்தாலம்மன் திருக்கோயில் சிறுகுடி , திண்டுக்கல்
    அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில் ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல்
    அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில் தெத்துப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் அகரம் , திண்டுக்கல்

TEMPLES

    அகத்தீஸ்வரர் கோயில்     பாபாஜி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    குருசாமி அம்மையார் கோயில்     பிரம்மன் கோயில்
    சேக்கிழார் கோயில்     சடையப்பர் கோயில்
    முருகன் கோயில்     பட்டினத்தார் கோயில்
    விஷ்ணு கோயில்     ஐயப்பன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     விநாயகர் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சிவாலயம்     அம்மன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்